Friday, 13 September 2013

தோஷம் போக்கும் பைரவ வழிபாடு

தோஷம் போக்கும் பைரவ வழிபாடு


சனி மற்றும் ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது

நல்லது. அத்துடன் வெள்ளிக்கம்பியில் வடைமாலை கோர்த்து அணிவிப்பது

சிறப்பு.

தோஷங்கள் உள்ளவர்கள் மட்டுமின்றி திருமணத்தில் தடை உள்ளவர்களும்

இந்த வழிபாட்டைச் செய்து பலனடையலாம். குழந்தை பாக்கியம்

இல்லாதவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில்

பைரவருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால் குழந்தை பாக்கியம்

உண்டாகும் என்பது நம்பிக்கை.

பைரவருக்கு செவ்வாய் கிழமைகளில் 21 மிளகு போட்டு நெய் தீபம் ஏற்றி வழிபாட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். 

No comments:

Post a Comment